நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ளுதல்
நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ளுதல்: இந்த முகநூல் பக்கத்தில் கேட்கப்படும் அதிகப்படியான கேள்விகளில் ஒன்று, "நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ள என்ன செய்ய வேண்டும்?" வெகு நீண்ட தேடலுக்குப் பிறகு அதற்கான விடையுடன் வந்துள்ளேன். பெருவாரியான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை, சீக்கிரம் விந்து வருவதால் திருமணம் செய்யலாமா வேண்டாமா, சீக்கிரம் விந்து வருவது ஆண்மைக்குறைவின் வெளிப்பாடா, என் பல கேள்விகள். இந்தப் பதிவில் அதற்கான விடை உங்களுக்காக. நீங்கள் மட்டும் இந்த பிரச்சயானால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெருவாரியான ஆண்களில் நீங்களும் ஒருவர். மனைவியுடன் உறவு கொள்ள நேர்ந்த சில மணித்துளிகளில் விந்து வெளியாகி, உடல் சோர்ந்து உறங்கி விடும் ஆண்களும், காம இச்சை மேலே செல்ல ஆரம்பித்த சில நேரத்தில் கணவன் எல்லாத்தையும் முடித்து விட்டு உறங்கி விடுகையில் உச்சம்கட்டம் என்பதோ முழுமையான காம சுகம் என்ன என்பதோ அறியாமல் ஏமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்தும் மனைவிகளும் இங்கே ம...