அதிகாலை அரவணைப்பு
அதிகாலையில் அலாரம் அடித்து எழும் போது அருகில் அரைமயக்கத்தில் உறக்கத்தில் இருக்கும் மனைவியைப் பார்க்கும் போது லேசான சபலம் எழுவது இயல்புதான்.இரவு நேரத்து கசகசப்பு இல்லாமல் அதிகாலை வீசும் தென்றல், லேசாய் கேட்கும் பறவையின் ஒலி என ரம்மியமாய் உணரச் செய்யும் காலை நேரத்தில் காதலும் இணைந்து கொண்டால் அன்றைய பொழுது மகிழ்ச்சியானதாய் தொடங்கும் என்கின்றனர் நிபுணர்கள். லேசாக தொடும்போதே சிணுங்கினாலும் கணவரின் அணைப்பில் அடங்கிப் போய் விடுவார்களாம். அலுவலகத்திற்கு செல்லவேண்டும் என்று மனதில் அலாரம் அடித்தாலும் அன்பான அணைப்பை மீள முடியாமல் கடைசியில் கணவரின் அணைப்பில் சரணடையும் மனைவிகள்தான் அதிகம். ரொமான்ஸ் அலாரம் ரொமான்ஸ் அலாரம் டைம்பீஸ் எல்லாம் காலாவதியாகிவிட்டது பாஸ். செல்போனில் அலாரம் வைப்பதுதான் பேஷன். எனவே இரவில் டயர்டாகி தூங்கிவிட்டாலும் அதிகாலையில் ரொமான்ஸ் வேண்டும் என்றால் மனதிற்கு பிடித்த பாடலை செல்போனில் ஒலிக்கச் செய்யுங்கள். இயற்கையின் ஆசீர்வாதம் இயற்கையின் ஆசீர்வாதம் இரவு நேரத்து உறவினை விட காலை நேரத்து உறவு உற்சாகத்தை அதிகரிக்குமாம். விடிந்தும் விடியாத காலை நேரத்தில் கனவோடு உறங்கிக் கொண்டிருக...